Home

“தமிழக மக்கள் கடந்த 50 வருடங்களாக ஏமாற்றப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். தமிழகம் பல வகையில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் நமது பண்பாடு கலாச்சாரம் ஆகியவை பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்வதே எங்களின் முதல் பணி.

தமிழின் தொன்மையயும், தமிழனின் தன்மையையும் உலகிற்கு பறைசாற்ற விரைவில் தமிழகத்தில் தாமரை மலரும்.

– திரு. அண்ணாமலை

தமிழக பா.ஜ.க மாநில தலைவர்

0:00
0:00